வாக்குத்தத்தம்: 2018 மார்ச் 23 வெள்ளி

நல்ல கனிகொடாத மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். (லூக்.3:9)
வேதவாசிப்பு: உபாகமம்.29,30 | லூக்கா.3:1-20