வாக்குத்தத்தம்: 2018 மார்ச் 26 திங்கள்

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். (மாற்கு 14:38)
வேதவாசிப்பு: யோசுவா.1,2 | லூக்கா.4:31-44