ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 26 திங்கள்
“என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர்” (2கொரி.11:31) திருநெல்வேலி மாவட்டத்தில் அங்குள்ள முன் னேற்றப் பணியாளர்களோடு இணைந்து பணியாற்றக்கூடிய தேவ அழைப்பைப் பெற்ற உதவி ஊழியரைத் தந்தருளவும் ஊழியத்தின் எல்லையை தேவன் விரிவாக்கவும் ஜெபம் செய்வோம்.