ஜெபக்குறிப்பு: ஜனவரி 3 செவ்வாய்
“.. அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்” (யோபு.36:16). இவ்வாக்குப்படியே பலவித சுகவீனங்களோடு இருக்கிற 45 நபர்களுக்கு கர்த்தர் பரிபூரண சுகத்தைத் தந்து வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.