ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 17 செவ்வாய்
அமெரிக்க தேசத்திலுள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், கனடா – வேதபாட ஆசிரியர் ஜாண் நியூபீல்டு அவர்களுக்காகவும், அத்தேசத்திலே “கர்த்தர் தமது இரட்சிப்பை பிரஸ்தாபமாக்கி தமது நீதியை விளங்கப்பண்ணும்படியாக” (சங்.98:2) பாரத்துடன் ஜெபிப்போம்.