வாக்குத்தத்தம்: 2018 மே 4 வெள்ளி

தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார். (2சாமு.5:10)
வேதவாசிப்பு: 2சாமுவேல்.5,6 | லூக்கா.23: 1-26