ஜெபக்குறிப்பு: 2018 மே 4 வெள்ளி

“எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்” (1நாளா.29:12) இவ்வாக்குப்படியே இந்த நாட்களில் மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வு ‘நீட்’ எழுதுவதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்காகவும் தேர்வுகால பயங்கள் நீங்குவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.