வாக்குத்தத்தம்: 2018 ஜூலை 24 செவ்வாய்

தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார். (யோபு 5:10)
வேதவாசிப்பு: யோபு. 4-6 | அப்போ.21:1-26