ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 24 செவ்வாய்
“கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது” (சங்.145:9) கர்த்தரின் தயவினாலே கர்நாடகா மாநிலத்திலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சிக்காகவும், அங்குள்ள சபைகள் ஊழியர்கள் மேல் நடத்தப்படுகிற தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கும், ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.