வாக்குத்தத்தம்: 2018 ஜூலை 26 வியாழன்

நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு. (அப்.22:16)
வேதவாசிப்பு: யோபு. 10-13 | அப்போ.22