ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 26 வியாழன்

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் சத்தியவசன முன்னேற்றப் பணிகளை கர்த்தர்தாமே ஆசீர்வதித்திடவும், அங்குள்ள முன்னேற்றப் பணியாளர் சகோ.அருண்மோசஸ் அவர்களுக்கு உதவிச் செய்யக்கூடிய உதவியாளரை தேவன்தாமே ஏற்படுத்தித் தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.