வாக்குத்தத்தம்: 2018 ஆகஸ்டு 23 வியாழன்

நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். (சங்.97:12)
வேதவாசிப்பு: சங்கீதம்.95-101 | 1கொரி.3