ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 23 வியாழன்

“…என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” (எரேமி.32:27) இவ்வாக்குப்படி கடும்நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் கைவிட்ட சூழ்நிலையில் உள்ள நபர்களுக்கு அதிசயங்களைச் செய்கிற கர்த்தர் அந்த நோயின் கொடுமையிலிருந்து அவர்களை இரட்சித்து ஆயுசு நாட்களை பெருகச்செய்திட மன்றாடுவோம்.