வாக்குத்தத்தம்: 2018 ஆகஸ்டு 26 ஞாயிறு

தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. (சங்.108:5)
வேதவாசிப்பு: சங்கீதம். 107-110 | 1கொரி.6