ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 26 ஞாயிறு
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் (யோவா.4:24) என ஆண்டவராகிய இயேசு கூறியுள்ளதுபோல, கடமைக்காக ஆலயத்திற்கு செல்கிறவர்களாக இராமல் ஆவியோடும் உண்மையோடும் ஒவ்வொருவரும் ஆராதனை செய்ய வேண்டுதல் செய்வோம்.