ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 18 சனி

… அவர்கள் களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன் (நீதி.8:20,21) கர்த்தர்தாமே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக்கேட்ட 12 நபர்களது பிரயாசங்களை ஆசீர்வதிக்கவும், 5 நபர்களது கடன்கள் கொடுத்து தீர்க்கப்படுவதற்கு உதவி செய்யவும் ஜெபம் செய்வோம்.