வாக்குத்தத்தம்: 2018 செப்டம்பர் 13 வியாழன்

தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார். (பிரச.2:26)
வேதவாசிப்பு: பிரச.1-3 | 2கொரி.4