ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 13 வியாழன்

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்தவும், உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் (எரேமி. 29:13) என்ற வாக்குப்படி தியானங்களை வாசித்து முழு இருதயத்தோடும் தேடுகிறவர்களுக்கு கர்த்தர் தம்மை வெளிப்படுத்தவும் ஜெபிப்போம்.