வாக்குத்தத்தம்: பிப்ரவரி 15 புதன்

நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். (வெளி.3:16)