ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 15 புதன்
“.. இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்” (வெளி.3:8) வாக்குப்பண்ணின தேவன்தாமே Back To The Bible ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளைச் சிறப்பாக செய்வதற்கு வேண்டிய கிருபைகளைத் தந்திடவும், Dr.உட்ரோ குரோல் அவர்களுக்கு வேண்டிய நல்ல சுகத்தைத் தந்து உபயோகிக்கவும் ஜெபிப்போம்.