வாக்குத்தத்தம்: 2018 அக்டோபர் 22 திங்கள்

உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். (எரேமி.29:13)
வேதவாசிப்பு: எரேமி. 27-29 | 1தீமோத்.2