வாக்குத்தத்தம்: 2018 நவம்பர் 24 சனி

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள். (1பேது.1:19)
வேதவாசிப்பு: எசேக்.40,41 | 1பேதுரு.1