ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 24 சனி

சத்தியவசன இலக்கியப்பணி ஊழியத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு பிரயோஜனமான வகையில் மொழியாக்க ஊழியத்தில் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டு வரும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் அளவில் லாமல் ஆசீர்வதிக்கவும் நல்ல சுகத்தோடும் ஆரோக்கியத்தோடும் கர்த்தரின் ஊழியத்தை அவர்கள் செய்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.