ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 4 செவ்வாய்
சத்தியம், நம்பிக்கை, தமிழன் ஆகிய சேனல்களில் வெள்ளி, ஞாயிறு, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் ஒளிபரப்பாகிவரும் சத்தியவசன நிகழ்ச்சிகளை வாஞ்சையும் தவனமுமாய் கண்டு பயனடைந்து வருபவர்களுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம். மேலும் அநேகர் பயனடைவதற்கும் நிகழ்ச்சிகள் தடையின்றி ஒளிபரப்பாவதற்கும் ஜெபிப்போம்.