வாக்குத்தத்தம்: 2018 டிசம்பர் 28 வெள்ளி

அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது. (வெளி.19:1)
வேதவாசிப்பு: சகரியா.4-7 | வெளிப்படு.19