ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 28 வெள்ளி

அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம் (உபா.33:27) நமது அடைக்கலமும் ஆதாரமும் நம்பிக்கையுமாகிய தேவன்தாமே சத்தியவசன அலுவலகத்திற்கென சொந்தமான இடத்தைத் தந்தருளி, அவர் தம் பணிகளை மேம்படுத்தியருளவும், எல்லைகளை விரிவாக்கவும் வேண்டுதல் செய்வோம்.