வாக்குத்தத்தம்: 2018 டிசம்பர் 23 ஞாயிறு

அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியபிதா, சமாதானப் பிரபு என்னப்படும். (ஏசா.9:6)
வேதவாசிப்பு: நாகூம்.1-3 | வெளிப்படு.14