ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 23 ஞாயிறு
“கர்த்தாவே, பரிசுத்தமானது நித்திய நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது” (சங்.93:5) உலகமெங்குமுள்ள சபை ஆராதனைகளுக்காக, ஆலயத்திற்குள் வருகிற ஒவ்வொருவருக்குள்ளும் பரிசுத்த சிந்தைகளும், பரிசுத்த எண்ணங்களுமே காணப்பட கர்த்தரின் பரிசுத்த நாமம் மாத்திரம் உயர்த்தப்பட வேண்டுதல் செய்வோம்.