வாக்குத்தத்தம்: 2018 டிசம்பர் 30 ஞாயிறு

இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார். (வெளி.21:3)
வேதவாசிப்பு: சகரியா.11-14 | வெளிப்படு.21