ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 9 ஞாயிறு
இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் (லூக்.2:10) கிறிஸ்து பிறந்த நற்செய்தியை அறிவிப்பதற்கு அனைத்து திருச்சபைகளிலும் நடத்துகிற கிறிஸ்துமஸ் கீத ஆராதனைகள் மற்றும் சிறுவர்களின் சிறப்பு நிகழ்வுகள் இவைகள் எல்லாவற்றின் வாயிலாகவும் கர்த்தரின் நாமம் மகிமைப்பட வேண்டுதல் செய்வோம்.