ஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 20 வியாழன்
தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது (மத்.11:5) இவ்வாக்குப்படியே சமுதாயத்திலே ஒதுக்கப்பட்ட நிலையிலுள்ளவர்கள், திக்கற்றவர்கள், பெற்றோரால் கைவிடப்பிள்ளைகள், முதிர்ந்த வயதுள்ளோர் இவர்களுக்காக நடத்தப்படும் விடுதிகளில் கிறிஸ்துமஸ் செய்தி சுவிசேஷமாக பிரசங்கிக்கப்படுவதற்கும், இந்த ஊழியங்களில் பங்கெடுப்பவர்களுக்காகவும் ஜெபிப்போம்.