ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 5 சனி

….வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கு .. ஒப்பாகச் செய்யத்தக்க தேவன் யார்? (உபா.3:24) என்ற வாக்குப்போலே தேவனுடைய மகத்துவங்களையும் அதிசய நடத்துதலையும் நன்மைகளையும் பெற்றுக்கொண்ட 8 நபர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.