வாக்குத்தத்தம்: 2019 ஜனவரி 5 சனி

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங். 34:8)
ஆதியாகமம் 12-14 | மத்தேயு 5:1-30.