ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 13 புதன்
ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் (சங்.65:2) இந்த நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு தேவன் தமது தயவுள்ள சித்தத்தின்படியே நல்ல பதில்களைத் தந்தருளவும் ஜெபிப்போம். செய்தியின் வாயிலாகவும் ஆவியானவர்தாமே பேசி இடைபட வேண்டுதல் செய்வோம்.