வாக்குத்தத்தம்: 2019 மார்ச் 23 சனி

முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள் (எபே.2:13).
உபாகமம் 29,30 | லூக்கா.3:1-20