ஜெபக்குறிப்பு: 2019 மார்ச் 28 வியாழன்
மதுபானம் இரத்தவருணமாயிருந்து … மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும் (நீதி.23:31,32) இந்த தீயபழக்கங்களுக்கு அடிமைப்பட்டுள்ள பங்காளர் குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவரும் இரட்சிக்கப் படுவதற்கும், பல்வேறு பிரச்சனைகளால் சமாதானமற்ற குடும்பங்களுக்கு பரலோக தேவன் உதவி செய்யவும் ஜெபிப்போம்.