வாக்குத்தத்தம்: 2019 ஏப்ரல் 4 வியாழன்

உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக. நீர் அவர்களைக் காப்பாற்றுவீர் (சங்.5:11).
யோசுவா 21,22 | லூக்கா.8: 16-39