ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 4 வியாழன்

கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி (நீதி.6:23) என்ற வாக்குப் படியே HCJB வானொலியின் வாயிலாக SW 9610 Khz – 31 Meters Bandஇல் திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் ஒலிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சிகளை அநேகர் கேட்டு வேதத்தின் வெளிச்சத்தில் நடப்பதற்கு ஜெபிப்போம்.