வாக்குத்தத்தம்: 2019 ஏப்ரல் 14 ஞாயிறு

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் .. என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள் (லூக்.19:38).
நியாயாதிபதிகள் 17,18 | லூக்கா.12:1-15