ஜெபக்குறிப்பு: 2019 ஏப்ரல் 14 ஞாயிறு

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் (லூக்.19:38) இந்தநாளின் குருத்தோலை பவனி எல்லா இடங்களிலுமே சிறந்த விதத்திலும் பாதுகாப்போடும் நடைபெறுவதற்கும், அனைத்து திருச்சபைகளில் நடைபெறும் சிறப்பு ஆராதனையின் மூலம் கர்த்தரின் நாமம் மகிமைப் படவும் வேண்டுதல் செய்வோம்.