வாக்குத்தத்தம்: மார்ச் 12 திங்கள்

அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன். (ஏசா.65:24)