ஜெபக்குறிப்பு: மார்ச் 12 திங்கள்
“.. உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்” (யாத்.6:7) என்ற வாக்குப்படியே கடன்பாரத்தோடு இருக்கும் 4 குடும்பங்களுக்கு கர்த்தர் இரங்கவும், அவர்கள் வருமானங்களில் நல்ல அபிவிருத்தியைத் தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.