வாக்குத்தத்தம்: 2019 ஜுன் 16 ஞாயிறு

நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான் (நீதி.23:24).
1நாளாகமம் 16,17 | யோவான்.19:1-30