வாக்குத்தத்தம்: 2019 ஜூலை 17 புதன்

நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக (1தெச 3:13).
நெகேமியா 11,12 | அப்போஸ்தலர் 16:25-40