ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 17 புதன்

தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள் (யாத்.35:29) இவ்வூழியத்தை நேசித்து உற்சாக மனதோடே தாங்கும் புதிய பங்காளர்கள், புதிய ஆதரவாளர்கள், புதிய சந்தாதாரார்கள் எழும்ப கர்த்தரின் வேலை தடையின்றி நடைபெற வேண்டுதல் செய்வோம்.