வாக்குத்தத்தம்: 2019 ஜூலை 26 வெள்ளி

நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர் (சங் 99:9).
யோபு 10-13 | அப்போஸ்தலர் 22