ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 26 வெள்ளி

கர்த்தருக்குப் பிரியமானதைச்செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே அவரை ஸ்தோத்திரியுங்கள் (சங்.103:21) அமெரிக்க தேசத்திலுள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கு கர்த்தர் கிருபை செய்து, வசனத்தைப் போதிக்கும் பணியில் வேதபாட ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் பரிசுத்தரின் நாமம் உயர்த்தப்படவும் ஜெபிப்போம்.