வாக்குத்தத்தம்: 2019 ஆகஸ்டு 1 வியாழன்
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது (மத்.5:14).
கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவர்கள் (1சாமு.12:24).
யோபு.32-34 | அப்போஸ்.27:21-44