ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 1 வியாழன்
ஆதலால், நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள் (மாற்.11:24).
தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (மல்கி.3:12) வருடத்தின் எட்டாவது மாதத்தில் பிரவேசிக்க கிருபையளித்த தேவனைத் துதிப்போம். நம்முடைய தேசத்தில் மகிமையின் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்யவும், நமது தேவைகளில் போதுமானவராக இருந்து வழிநடத்தவும் மன்றாடுவோம்.