ஜெபக்குறிப்பு: மார்ச் 20 செவ்வாய்

.. சுவிசேஷ விஷயத்தில் என்னோடே கூட மிகவும் பிரயாசப்பட்டார்கள் (பிலி.4:3) என்ற வாக்குப்படி இவ்வூழியத்தோடு இணைந்து பிரயாசப்பட்டு வருகிற சத்தியவசன பிரதிநிதிகள் யாவருக்கும் தேவன் நல்ல சுகத்தைத் தந்து பாதுகாக்கவும், புதிய பிரதிநிதிகளைத் தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.